Nilavukkum Nerupendru Per (Tamil Edition)
Original price was: ₹325.00.₹205.00Current price is: ₹205.00.
- 100% Quality Guaranteed
- 100% Cash on Delivery
- Easy Return & Replacement
- 100% Safe & Secure
- All payment modes acceptable
Description
நூல் அறிமுகம்
விடிந்தால் முகிலாவுக்கும் புவனேஷுக்கும் விநாயகர் கோவிலில் காதல் திருமணம். திருமணம் நடப்பதற்கு முன் ஒரு சின்ன விபரீதம் நிகழ்கிறது.
அது என்ன…?
இரவு 8 மணி அளவில் கோவை உக்கடம் பகுதிக்கு ஒரு குற்றவாளியைத் தேடிக்கொண்டு போன இன்ஸ்பெக்டர் உயிரோடு திரும்பவில்லை.
அது ஏன்…. ?
பைபோலார் மெண்டல் டிஸ்ஆர்டர் (Bipolar Mental Disorder) என்று சொல்லப்படும் மனநோயால் பாதிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் ஒவ்வொரு வார இறுதியில் பொள்ளாச்சியில் உள்ள டாப் ஸ்லிப் காட்டின் நடுவே இருக்கும் ஒரு ஏக்கர் பரப்புள்ள கெஸ்ட் ஹவுஸில் தங்குகிறார்கள்.
எதற்காக…
இந்த மூன்று கேள்விகளுக்குமான விடைகள்ஓர் புள்ளியில் சந்திக்கும்போது எதிர்பாராத திருப்பங்களோடு உங்களுக்கு கிடைக்கும் ஒரு வியப்புக்குரிய நாவல்தான் இந்த… நிலவுக்கும் நெருப்பென்று பேர்
நூலாசிரியர் அறிமுகம்
ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் கே.ராஜகோபால். எழுத்துக்காக ராஜேஷ்குமார் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இவரின் முதல் சிறுகதை “உன்னைவிட மாட்டேன்” 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் “வாடகைக்கு ஓர் உயிர்” மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. அதே வருடம் கல்கண்டு வார இதழில் “ஏழாவது டெஸ்ட் ட்யூப்” என்ற முதல் தொடர்கதை வெளியானது.
கடந்த 53 ஆண்டுகளில், இதுவரை 1500 மேற்பட்ட நாவல்கள் 2000 மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இதைத்தவிர, நூற்றுக்கணக்காண அறிவியல், சமூக, ஆன்மிக மற்றும் வாழ்வியல் கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் “ஸார் ஒரு சந்தேகம்!”, “வாவ்! ஐந்தறிவு”, “எஸ் பாஸ்”, “சித்தர்களா! பித்தர்களா!!” முக்கியமானவை. “என்னை நான் சந்தித்தேன்” என்ற தலைப்பில் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைசுவராஸ்யமான நடையில் எழுதியுள்ளார். இது மிகச் சிறந்த சுயமுன்னேற்ற நூலாகவும் பார்க்கப்பட்டு பாராட்டப்படுகிறது.
இவரது சில தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்கள் பல, திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.
தான் எழுதிய குற்ற புதினங்களில், நவீன அறிவியலையும் பல புதுமைகளையும் புகுத்தி தனிமுத்திரை பதித்ததால், வாசகர்களும் பதிப்பாளர்களும் இவரை ‘க்ரைம் கதை மன்னர்’ என்று அழைக்கிறார்கள். இந்த 2023 வருடத்திலும் முன்னணி அச்சிதழ்களிலும் பல மின்னிதழ்களிலும் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
எழுத்துலகில் இவர் ஆற்றிய சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.
About the Book
A SPINE-CHILLING STORY ABOUT LOVE, FRIENDSHIP AND JEALOUSY
Bhuvanesh and Tarun race towards the RS Puram Vinayagar temple. It’s a big day for Bhuvanesh. Today he will marry his long-time girlfriend Mukila at the temple, without letting their families know. Mukila has already called him to say she is on her way in a cab, but when she doesn’t arrive, Bhuvanesh, Tarun and a cop apprehend the cab she was in, in whose backseat, broken pieces of bangles are scattered. When the cab driver’s claims of dropping her at a flower market checkout, Bhuvanesh, Tarun and others are alarmed.
Where could Mukila be?
About the Author
Rajesh Kumar is considered the undisputed king of Tamil crime fiction, with over 1,500 novels to his credit. Many movies have been made based on his works. His first novel, Vaadagaiku Oru Uyir was published in 1980. The editor of Kumudam had once seen a porter on a railway platform at Egmore Railway Station engrossed in one of Kumar’s stories. The porter had forgone customers just to finish the story. It was then that the editor decided to make Kumar write a novel.
In 1986, his publisher asked him if he could produce a novel a month; as a result, he became a full-time writer.
About the Author
ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் கே.ராஜகோபால். எழுத்துக்காக ராஜேஷ்குமார் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இவரின் முதல் சிறுகதை “உன்னைவிட மாட்டேன்” 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் “வாடகைக்கு ஓர் உயிர்” மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. அதே வருடம் கல்கண்டு வார இதழில் “ஏழாவது டெஸ்ட் ட்யூப்” என்ற முதல் தொடர்கதை வெளியானது.
கடந்த 53 ஆண்டுகளில், இதுவரை 1500 மேற்பட்ட நாவல்கள் 2000 மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இதைத்தவிர, நூற்றுக்கணக்காண அறிவியல், சமூக, ஆன்மிக மற்றும் வாழ்வியல் கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் “ஸார் ஒரு சந்தேகம்!”, “வாவ்! ஐந்தறிவு”, “எஸ் பாஸ்”, “சித்தர்களா! பித்தர்களா!!” முக்கியமானவை. “என்னை நான் சந்தித்தேன்” என்ற தலைப்பில் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைசுவராஸ்யமான நடையில் எழுதியுள்ளார். இது மிகச் சிறந்த சுயமுன்னேற்ற நூலாகவும் பார்க்கப்பட்டு பாராட்டப்படுகிறது.
இவரது சில தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்கள் பல, திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.
தான் எழுதிய குற்ற புதினங்களில், நவீன அறிவியலையும் பல புதுமைகளையும் புகுத்தி தனிமுத்திரை பதித்ததால், வாசகர்களும் பதிப்பாளர்களும் இவரை ‘க்ரைம் கதை மன்னர்’ என்று அழைக்கிறார்கள். இந்த 2023 வருடத்திலும் முன்னணி அச்சிதழ்களிலும் பல மின்னிதழ்களிலும் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
எழுத்துலகில் இவர் ஆற்றிய சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.
Product details
- Publisher : Pratilipi Paperbacks
- ISBN-10 : 935776187X
- ISBN-13 : 978-9357761871
- Author : Rajesh Kumar
- Pages : 208
- Binding : Paperback

Reviews
There are no reviews yet.